படங்களின் டைட்டில்களை வைத்து சீரியல்கள் எடுப்பது தான் தற்போது தமிழ் சின்னத்திரையின் லேட்டஸ்ட் ட்ரெண்டு.
தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற புது சீரியல் கலைஞர் டிவியில் வர இருக்கிறது.

புது சீரியல்
ராதிகாவின் ராடான் நிறுவனம் தான் இந்த புது சீரியலை தயாரிக்கிறது. ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலிப்பது தான் இதன் கதை.
ப்ரோமோவை நீங்களே பாருங்க.

