கல்கி 2898 AD.
இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்டனி, பசுபதி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ட்ரைலரில் கூட கமல் தோன்றிய காட்சிகள் மிரட்டலாக இருந்தது.
ரசிகர்களின் விமர்சனம்
வைஜெந்தி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரூ. 600 கோடி மதிப்பில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படத்தை அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அதை Live Updates-ஆக பார்க்கலாம் வாங்க.
Source: https://cineulagam.com/article/kalki-2898-ad-movie-live-updates-fans-review-1719456247

