முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்கி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

கல்கி 2898 AD

நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பாட்னி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் கமல் ஹாசன் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

கல்கி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Kalki 2898 Ad Pre Booking

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 AD திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை 2.5 மில்லியன் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

கல்கி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Kalki 2898 Ad Pre Booking

Source: https://cineulagam.com/article/kalki-2898-ad-pre-booking-1718686212

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்