கல்யாணி பிரியதர்ஷன்
இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸியின் மகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கில் வெளிவந்த ஹெலோ எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த ஹீரோ படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின் சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடித்திருந்தார்.
தினமும் வெறும் 500 ரூ. மட்டும் தராரு.. அதனால் நடிக்க வந்தேன்: விஜய் சேதுபதி மகன் அப்படி சொன்னாரா?
திருமணம்?
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகிவிட்டனர். திடீரென திருமணம் செய்துகொள்ள என்ன காரணம், இது ரகசிய திருமணம் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால், அதன்பின் தான் உண்மை என்னவென்று தெரியவந்தது. இது உண்மையான திருமணம் அல்ல, விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று. இதோ அந்த வீடியோ..
Looks like @kalyanipriyan is an expert at giving these mini heart-attacks 😅♥️🫶#KalyaniPriyadarshan pic.twitter.com/8qvbz1sH6e
— KalyaniQueen93✨ (@KalyaniQueen93) October 21, 2024