முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்- ஷாக் ஆகிய ரசிகர்கள்

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர்.

நிறைய தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக அறிமுகம் செய்து வந்தார். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடியவர்.

இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்லி 2898 என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்- ஷாக் ஆகிய ரசிகர்கள் | Kamal Haasan Salary Details For Kalki Movie

சம்பள விவரம்

சினிமாவில் இதுவரை நாயகனாக 233 படங்களில் நடித்துள்ள இவர் இடையில் சினிமாவில் நடிக்காமல் அரசியல் என பிஸியாக இருந்தார்.

விக்ரம் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியவரின் படங்கள் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ

இந்த நிலையில் கமல்ஹாசன் கல்கி 2898 படத்தில் நடிப்பதற்காக ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதில் இல்லை என சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் அவர் மொத்தமாக 15 நிமிடங்கள் மட்டுமே வருகிறாராம். அதற்காக அவர் ரூ. 20 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்.

ஒரு 15 நிமிடத்திற்கு ரூ. 20 கோடியா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கின்றனர். 

15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்- ஷாக் ஆகிய ரசிகர்கள் | Kamal Haasan Salary Details For Kalki Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்