முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை வலைவீசி தேடி வரும் காவல்துறை!

முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardena) மருமகன் என கூறப்படும் கார் வியாபாரி ஒருவரை கண்டி (Kandy) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட பி.எம்.டபிள்யூ கார் மற்றும் பதிவு இலக்கம் இல்லாத மிட்சுபிஷி ரக ஜீப் ஒன்றையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக அனிவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை பல தடவைகள் சென்றதாகவும், ஆனால் அவர் வீட்டில் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமானப் பயணத்தடை

சம்பவம் தொடர்பில் கண்டி நீதிமன்றில் அறிக்கை சமர்பித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையை காவல்துறையினர் நேற்று (12) பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை வலைவீசி தேடி வரும் காவல்துறை! | Illegal Car Import Investigation Arrest A Person

கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்கள் தொடர்பிலான நிபுணர் அறிக்கைகளை அவரது வீட்டில் வைத்து பெற்றுக்கொண்டதன் பின்னர், குறித்த பி.எம்.டபிள்யூ. ரக கார் ஒன்றிணைத்து தயார் செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறு கோடி ரூபாய் பெறுமதி

அத்தோடு, ஜீப்பின் பதிவிலக்கம் அழிக்கப்பட்டுள்தால் அரசுக்கு சொந்தமானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை வலைவீசி தேடி வரும் காவல்துறை! | Illegal Car Import Investigation Arrest A Person

இந்த இரண்டு வாகனங்களும் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியானவை என்றும், கடந்த 20ஆம் திகதி 1997 என்ற இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பிரகாரம் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்