முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

100 கோடியை கடந்த கங்குவா.. தயாரிப்பாளர் சொன்ன 3 நாள் அதிகாரபூர்வ வசூல் விவரம்

சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

படத்திற்கு திட்டமிட்டே நெகடிவ் விமர்சனம் சொல்கிறார்கள் என சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா இன்ஸ்டாவில் இன்று பதிவிட்டதும் பரபரப்பான விவாதத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

100 கோடியை கடந்த கங்குவா.. தயாரிப்பாளர் சொன்ன 3 நாள் அதிகாரபூர்வ வசூல் விவரம் | Kanguva 3 Days Official Box Office Report

3 நாள் வசூல் – அறிவித்த தயாரிப்பாளர்

இந்நிலையில் கங்குவா படத்தின் மூன்று நாள் வசூல் விவரத்தை அறிவித்து இருக்கிறார்.

3 நாட்களில் உலகம் முழுக்க 127.64 கோடி ரூபாய் படம் வசூலித்து இருக்கிறது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.

Source: https://cineulagam.com/article/kanguva-3-days-official-box-office-report-1731861850

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்