முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது, BoyCut ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் இருந்து விக்ரம் பிரபு படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தெலுங்கு படங்களிலும் அதிக ஹிட்ஸ் கொடுத்து வருகிறார்.
கடந்த வருட இறுதியில் தனது நீண்டநாள் காதலரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின் ஹிட் பட ரிலீஸ், முதன்முறையாக இலங்கை செல்வது என பிஸியாகவே உள்ளார்.

நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது, BoyCut ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் போட்டோஸ் | Keerthy Suresh Boy Cut Hairstyle Photo Goes Viral

வைரல் போட்டோ

AI தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்கள் நிறைய எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது, BoyCut ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் போட்டோஸ் | Keerthy Suresh Boy Cut Hairstyle Photo Goes Viral

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் பாய் கட் செய்தது போல் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிறது. நடிகை கீர்த்தி சுரேஷா இது, இந்த லுக்கிலும் செமயாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

நம்ம நடிகை கீர்த்தி சுரேஷா இது, BoyCut ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் போட்டோஸ் | Keerthy Suresh Boy Cut Hairstyle Photo Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்