இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை, 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்கள்
இதன்படி, புதிய விலை 183 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வேறு எந்த வகை எரிபொருளின் விலையும் திருத்தப்படாது என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.