முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

9 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2025ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் துவக்கம் அருமையாக அமைந்துள்ளது. மதகஜராஜா, குடும்பஸ்தன் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

குடும்பஸ்தன்

13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்தாலும் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த மதகஜராஜா படம் சாதனை படைத்தது. அதே போல் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குடும்பஸ்தன் திரைப்படமும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

9 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kudumbasthan Movie 9 Days Box Office Collection

அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார். குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் திரைப்படமும் மணிகண்டனுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில் 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது.

9 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kudumbasthan Movie 9 Days Box Office Collection

Source: https://cineulagam.com/article/kudumbasthan-movie-9-days-box-office-collection-1738462929

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்