முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச நிறுவனம்

நாட்டில் இன்று (4) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

லங்கா சதொச நிறுவனம் குறித்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள்

குறித்த விலைக் குறைப்பின் படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 215 ரூபாவாக உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச நிறுவனம் | Lanka Sathosa Reduce Price Commodity Sri Lanka

அத்தோடு, ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 282 ரூபாவாக உள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 269 ரூபாவாக உள்ளது.

 இந்தநிலையில், விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்