முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லெஜெண்ட் சரவணன் 2ம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் டைட்டில்

பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் லெஜெண்ட் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அவர் தயாரித்து ஹீரோவாக நடித்த லெஜெண்ட் படம் பெரிய வசூலை எல்லாம் பெறவில்லை.

அடுத்து தனது இரண்டாவது படத்தில் தற்போது லெஜெண்ட் சரவணன் நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

லெஜெண்ட் சரவணன் 2ம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் டைட்டில் | Legend Saravanan 2Nd Film Release On Diwali

ரிலீஸ் தேதி

இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

படத்திற்கு மாஸான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது எனவும், விரைவில் அறிவிப்பு வரும் எனவும் லெஜெண்ட் சரவணன் கூறி இருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்