முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரசிகர்களின் கனவு கன்னி நடிகை மமிதா பைஜூ கைவசம் உள்ள படங்கள்.. என்னென்ன தெரியுமா?

மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ.

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், ப்ரேமலு என்ற ஹிட் படத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.

ரசிகர்களின் கனவு கன்னி நடிகை மமிதா பைஜூ கைவசம் உள்ள படங்கள்.. என்னென்ன தெரியுமா? | List Of Tamil Movies For Mamitha Baiju

ராஷ்மிகாவின் கருத்தால் பெரும் சர்ச்சை, கோபத்தில் மக்கள்.. என்ன ஆனது?

என்னென்ன தெரியுமா? 

தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளது.
அதன்படி, தமிழில் விஜய்யுடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 46, பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் (Dude), விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் இரண்டு வானம்.

மேலும், அவருக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த ‘பிரேமலு படத்தின் 2 – ம் பாகம் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.  

ரசிகர்களின் கனவு கன்னி நடிகை மமிதா பைஜூ கைவசம் உள்ள படங்கள்.. என்னென்ன தெரியுமா? | List Of Tamil Movies For Mamitha Baiju

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்