முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் மொட்டுவின் வேட்பாளர் யார் தெரியுமா..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம்(Geethanath Cassilingham) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa) முன்னிலையில் அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மகிந்த முன்னிலையில் வேட்பு மனுவில் கையொப்பம்

காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கடமையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் மொட்டுவின் வேட்பாளர் யார் தெரியுமா..! | Slpp Geethanath Cassilingham To Contest Jaffna

காசிலிங்கம் ஏற்கனவே வடக்கில் உள்ள தமிழ் சமூகத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் குறிப்பாக மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

வடக்கில் நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வடக்கை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மாற்றுவது, உள்ளூர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவை அவர் கவனம் செலுத்தும் வேறு சில விடயங்களாகும்.   

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் மொட்டுவின் வேட்பாளர் யார் தெரியுமா..! | Slpp Geethanath Cassilingham To Contest Jaffna

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்