முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் இயக்கம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடம் இன்று(27) முதல் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சை

சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையிலான மருத்துவ குழுவும்
புதிதாகப் பொறுப்பேற்ற மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் தலைமையிலான மருத்துவ குழுவும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் இயக்கம் | New Surgery Theater At Chavakachcheri Hospital

இதன்போது, கேர்னியாவிற்கான சத்திர சிகிச்சை, 2 சீசேரியன் சத்திரசிகிச்சை மற்றும் 4 சிறு சத்திர சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்