மாரீசன்
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு-பகத் பாசில் நடிப்பில் மாமன்னன் படத்திற்கு பிறகு தயாராகியுள்ள படம் மாரீசன்.
ஒரு பைக் ரைட் அதற்குள் நடக்கும் சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள மாரீசன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
அடுத்து என்ன அடுத்து என்ன என விறுவிறுப்பின் உச்சமாக படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.
இதோ
Source: https://cineulagam.com/article/maareesan-movie-official-trailer-1752495191

