முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதுவரை இல்லாத வித்தியாசமான கான்செப்டில் தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் சீசன் 11… கலக்கல் புரொமோ

சூப்பர் சிங்கர்

வந்ததே பிரம்மாண்டத்தின் உச்சமான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

10 சீசன்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வர இப்போது பக்தி சூப்பர் சிங்கர் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த சீசன் ஒருபக்கம் ஒளிபரப்பாக இப்போது சூப்பர் சிங்கர் சீசன் 11வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

இதுவரை இல்லாத வித்தியாசமான கான்செப்டில் தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் சீசன் 11... கலக்கல் புரொமோ | Super Singer Season 11 Coming Soon Launch Promo 1

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா?... இவ்வளவு பெரிய மகனா?

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா?… இவ்வளவு பெரிய மகனா?

20 போட்டியாளர்களுடன் தொடங்கப்போகும் இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்கள் என கூறப்படுகிறது.
தற்போது சூப்பர் சிங்கர் 11வது சீசனின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நியூ கான்செப்ட்

ஒவ்வொரு சீசனிற்கும் வித்தியாசம் காட்டும் சூப்பர் சிங்கர் குழு இந்த முறை புத்தம் புதிய கான்செப்ட் வைத்துள்ளனர்.

இதுவரை இல்லாத வித்தியாசமான கான்செப்டில் தொடங்கியுள்ளது சூப்பர் சிங்கர் சீசன் 11... கலக்கல் புரொமோ | Super Singer Season 11 Coming Soon Launch Promo 1

இந்த புது சீசனில் தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாக இருப்பதாக புரொமோவுடன் தகவல் வந்துள்ளது.
அட்டகாசமான புரொமோ பாருங்கள், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்