முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைஃப் பட நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

அர்ஜுன் சிதம்பரம்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்புவின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அர்ஜுன் சிதம்பரம்.

தக் லைஃப் பட நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Thug Life Movie Actor Arjun Got Married

இவர் தனது திரை வாழ்க்கையை மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் தொடங்கினார். இதன்பின் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நெகேட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தக் லைஃப் பட நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Thug Life Movie Actor Arjun Got Married

இதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம் 

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு ஜெயஸ்ரீ சந்திரசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

தக் லைஃப் பட நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Thug Life Movie Actor Arjun Got Married

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்