முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிமாறன் படத்திற்காக வெறும் 10 நாட்களில் சிம்பு செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்

 சிம்பு

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு பிரபலம் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது.

கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அடுத்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது. மேலும், எஸ்டிஆர் 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

வெற்றிமாறன் படத்திற்காக வெறும் 10 நாட்களில் சிம்பு செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக் | Silambarasan Did Big Thing For A Movie

சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படம்.. வெங்கட் பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்

 செய்த விஷயம்

இந்நிலையில், இப்படத்திற்காக சிம்பு செய்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக வெறும் 10 நாட்களில் 10 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

வெற்றிமாறன் படத்திற்காக வெறும் 10 நாட்களில் சிம்பு செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக் | Silambarasan Did Big Thing For A Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்