முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3BHK, பறந்து போ படங்களின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த ஜூலை 4ம் தேதி தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்கள் 3BHK மற்றும் பறந்து. இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது 10 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இதுவரை இப்படங்கள் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

3BHK, பறந்து போ படங்களின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk And Paranthu Po Movies 10 Days Box Office

3BHK

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 3BHK. மிடில் க்ளாஸ் மக்கள் வீடு வாங்குவது குறித்து யதார்த்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருந்தது. இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 10.5 கோடி வசூல் செய்துள்ளது.

3BHK, பறந்து போ படங்களின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk And Paranthu Po Movies 10 Days Box Office

பறந்து போ

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளிவந்த ஐந்தாவது படம்தான் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க கிரேஸ் ஆண்டனி ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், 10 நாட்களில் பறந்து போ திரைப்படம் உலகளவில் ரூ. 8.2 கோடி வசூல் செய்துள்ளது.

3BHK, பறந்து போ படங்களின் 10 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk And Paranthu Po Movies 10 Days Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்