முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றையதினம் (27.11.2024)  கிளிநொச்சி (Kilinochchi) சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன்,
விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி அவர்கள் பொதுச்
சுடரினை ஏற்றி வைத்தார்.

மலர் அஞ்சலி

எனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபு
அவர்களின் தந்தை இராமையா அவர்களும் கப்டன் வண்ணன் அவர்களின் தந்தை விஜயசேகரம்
அவர்களும் ஏற்றி வைத்தார்.

கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு | Maaveerar Naal 2024 Kilinochchi

இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான
வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர்

தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்