முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

‘தமிழில் அதிகமாக பேச மாட்டேன்’.. நடிகை மடோனா இப்படி கூறினாரா

நடிகை மடோனா செபாஸ்டியன்

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் தமிழ் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார். லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் மொழி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

மடோனா பேட்டி 

இதில் “எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். எனக்கு தமிழ் மொழி மீது அளவற்ற பாசம் இருக்கிறது. அதனால் தான் நான் தமிழ் அதிகமாக பேச மாட்டேன். அப்படி பேசினால் கரெக்டாக பேசணும் என்று நினைப்பேன். அது தப்பாகிவிடக் கூடாதுன்னு நான் என்னை கண்ட்ரோல் பண்ணிப்பேன். தமிழ் மொழி இசை போன்றது, அழகான மொழி” என கூறியுள்ளார்.

தமிழ் மொழி குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்