முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்மாந்துறையில் 8 வயது சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது

வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் 8 வயது சிறுமி ஒருவர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 26.09.2024 அன்று வளத்தாப்பிட்டி
இஸ்மாயில் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸார்

குறித்த
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று(29) கிடைக்கப்பெற்ற
முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறையில் 8 வயது சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது | Man Arrested For Molesting A Girl

மேலும் குறித்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/man-arrested-for-molesting-a-girl-1727653911

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்