முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி கோட்டை மதில் சுவரிலிருந்து தவறி விழுந்து ஒருவர் காயம்

காலி(Galle) கோட்டை மதில் சுவரில் இருந்து தவறிவிழுந்த நபரொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி கோட்டையில் நேற்றிரவு (25) நடைபெறும் நத்தார் தின நிகழ்வை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் காலி கோட்டையின் ரெம்பார்ட் ஹோட்டல் அருகே கோட்டையின் மதில் சுவரில் இருந்து தவறி விழுந்த நபரொருவர் காயமடைந்த நிலையில், காலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காலி கோட்டை மதில் சுவரிலிருந்து தவறி விழுந்து ஒருவர் காயம் | Man Injured After Fall From Galle Fort Wall

குறித்த நபர் காலி, கல்வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு காயங்கள் பாரதூரமான நிலைமையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்