நடக்கவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள இடங்கள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் தேர்தலில், ஏறக்குறைய 100இற்கு மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,