முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் சினிமாத்துறை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வருபவர் பாரதிராஜா.

அவரது மகன் மனோஜ் பாரதிராஜா சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் சினிமாத்துறை | Manoj Bharathiraja Passes Away

காலமானார்

இந்நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம் அடைந்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. கடந்த வாரம் தான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு ஓய்வில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்து இருக்கிறார்.

48 வயதாகும் மனோஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இது அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் சினிமாத்துறை | Manoj Bharathiraja Passes Away

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்