நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் நடித்து இருந்த லக்கி பாஸ்கர் படம் பெரிய ஹிட் ஆனது.
அடுத்து அவருக்கு பல படங்கள் கைவசம் இருக்கிறது.
மீனாட்சி சவுத்ரி மாடர்ன் உடையில் கொடுத்து இருக்கும் அழகிய போஸ் இதோ.





Source: https://cineulagam.com/article/meenaakshi-chaudhary-modern-dress-photoshoot-1734738105

