முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர்

கிளிநொச்சி(Kilinochchi) கோணாவில் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்,
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவர் | Mentally Ill Person Missing In Kilinochchi

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காணாமல் போனவரை தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்