முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைவடைந்தது பால்மா விலை

இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 1050 ரூபாய்.

ஏனைய பால்மாக்களின் விலை

இதேவேளை, ஒரு கிலோ பால் மா பொதி 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும். 

குறைவடைந்தது பால்மா விலை | Milk Powder Price Down

இதேவேளை ஏனைய பால்மாக்களின் விலை குறைவு தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்