முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழில் அமைச்சினால் முல்லைத்தீவில் அரிசி வழங்கும் நிகழ்வு

கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் (Mullaitivu) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் (Douglas Devananda) குறித்த நிகழ்வு நேற்று (19.07.2024) தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 3500 கடற்றொழில் குடும்பங்களுக்கு சீன (China) அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி வீதம் கடற்தொழில் அமைச்சின் ஊடக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி

இந்த நிகழ்விற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணியினையும் தொடக்கிவைத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சினால் முல்லைத்தீவில் அரிசி வழங்கும் நிகழ்வு | Ministry Of Fisheries Rice Distribution Event

செம்மலை கிராமத்தில் உள்ள ஒரு கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதேச சபை வீதி கடற்றொழில் அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ( (Kulasingam Dhileeban), முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் (A. Umamakeswaran), கரைதுறைப்பற்று (Maritimepattu) பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்