முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான குழுவினரால் மன்னார் (Mannar) மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்படவுள்ளது.

நாளைமறுதினம் (27) இந்த நடமாடும் சேவை  நடைபெறவுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடமாடும் சேவை 

மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள
முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை | Mobile Service In Mannar Secretariat

காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும்
என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்