முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணமான உலக அழகிப்போட்டியில் சாதித்த இலங்கை பெண்ணுக்கு வரவேற்பு

அமெரிக்காவின்(us) லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமண்டா நேற்று (04) இலங்கை(sri lanka) திரும்பினார்.

இந்தப் போட்டி கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் இதில் பங்கேற்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு

அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா நேற்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.

திருமணமான உலக அழகிப்போட்டியில் சாதித்த இலங்கை பெண்ணுக்கு வரவேற்பு | Miss World Married Runner Up Ishadi Amanda

இலங்கை தேசிய பணிப்பாளர் சண்டிமல் ஜெயசிங்க, இலங்கை பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியக இயக்குநர் சுபாஷினி பெரேரா, உதவி இயக்குநர் சுரேஷானி பிலபிட்டிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

முதலாம் இடம்பிடித்த தென்னாபிரிக்க அழகி

தென்னாபிரிக்காவின் ட்சேகோ கேலே மிஸஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளார்.  தாய்லாந்தின் ப்ளாய் பான்பெர்ம் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்