முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, இன்று (31) நள்ளரிவு எரிபொருள் விலைத்திருத்தம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

எரிபொருள் விலை

ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட எரிபொருள் விலையே ஓகஸ்ட் மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்தது.

மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான தகவல் | Monthly Fuel Price Revision In Sri Lanka

அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர்  379ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டால் போக்குவரத்து கட்டணம் உட்பட பல்வேறு விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்