கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றையதினம்(08.05.2025) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.




