முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டாப் நடிகர் நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்.. யார் தெரியுமா?

நாகர்ஜுனா

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கூலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டாப் நடிகர் நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்.. யார் தெரியுமா? | Nagarjuna Going To Act With Tamil Director

பிரபாஸ் புதிய படத்தின் புகைப்படம் லீக்.. அதிர்ச்சியில் படக்குழுவினர், என்ன ஆனது?

யார் தெரியுமா? 

இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதில், ” தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.

இது ஆக்‌ஷன், பேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

டாப் நடிகர் நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்.. யார் தெரியுமா? | Nagarjuna Going To Act With Tamil Director

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்