முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

அநுர அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு பெரும்பாலான மக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறனதொரு பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு சார்பான முறையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு பாதிப்பு

இதன்படி, மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல் | Namal Offers To Mend Broken Hearts Due To Anura

பேருந்து, முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தனித்தொழில், அதேபோல் கலை என்றும் கூறிய அவர், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்து, முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதில் எந்தப் பிரச்சனையும்
இல்லை என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்களும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான சட்டங்களும் அவ்வாறே நடைமுறைபடுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரிக்கை 

எனினும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல் | Namal Offers To Mend Broken Hearts Due To Anura

வீதி அனுமதிப்பத்திரம், பேருந்து அனுமதிப்பத்திரம் போன்றவற்றுக்கு மீறி செல்லாத பேருந்துகளை அலங்கரிப்பது தவறில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்