முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனதை நோகடிக்காதீர்கள், வாழ விடுங்கள்… மகன் திருமணம் உள்ள நிலையில் நடிகர் நெப்போலியன் வருத்தம்

நெப்போலியன்

தமிழ் சினிமாவில் பல டாப் வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பவர் நடிகர் நெப்போலியன்.

பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார்.

இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார், தற்போது அவருக்கு திருமணமும் நடத்தி வைக்க உள்ளார்.

விரைவில் தொடங்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் 2, ஆனால்?- பிரபலத்தின் பதிவு, ரசிகர்கள் சோகம்

தனுஷின் திருமணம் ஜப்பானில் நடக்கவுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன்.

விமர்சனம், வேண்டுகோள்

தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது, எனவே திருமணத்திற்கு கப்பலில் சென்றிருக்கிறார். அவருக்கு திருமணம் ஏன், அவரால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என நிறைய விமர்சனங்கள் வந்தன.

மனதை நோகடிக்காதீர்கள், வாழ விடுங்கள்... மகன் திருமணம் உள்ள நிலையில் நடிகர் நெப்போலியன் வருத்தம் | Napoleon About Bad Comments On His Son Marriage

இந்த விமர்சனங்கள் குறித்து நெப்போலியன், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.

உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஒரு பக்க சொல் ஒரு யானை பலம், எல்லோரையும் வாழ்த்துங்கள். மனதை நோகடிக்காதீர்கள், வாழ் விடுங்கள் என நெப்போலியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்