முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக புகழ்பெற்ற தலைவர்கள் கருத்துக்கணிப்பு: மீண்டும் முதலிடத்தை தக்க வைத்தார் மோடி

உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை மோர்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது

இந்திய பிரதமர்

இவரைத்தொடர்ந்து, மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவேல் (Andrés Manuel López Obrador) லோபஸ் 63 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும்  அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவிர் மிலே (Javier Milei) 60 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

உலக புகழ்பெற்ற தலைவர்கள் கருத்துக்கணிப்பு: மீண்டும் முதலிடத்தை தக்க வைத்தார் மோடி | Narendra Modi Tops Global Leader Poll

இந்தநிலையில், கடந்த ஆண்டும் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்