முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம் : வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்

உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு (Police Media) தெரிவித்துள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission) அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவு

அதற்கமைய, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட (Asanka Karawita), குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம் : வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள் | New Appointments To High Police Positions

மேலும் பல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு 12.02.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்