முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய மின்வெட்டு : உண்மையான பின்னணி என்ன !

நாட்டில் திடீர் மின்சார தடை என்பது தற்போது பிரபலமாகி வருகின்றது என கூறுவதில் மாற்றுக் கருத்தொன்றும் இல்லை.

குரங்கு கையில் பூமாலையை தாண்டி நம் நாட்டு மின்சாரம் சிக்கிவிட்டதாக பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஜீவன்களுக்கு வாய்பேசத் தெரிந்தால் அம்பலமாகுமோ தெரியவில்லை இந்த சிறுபிள்ளைத்தனமான காரணங்கள் வெறும் கற்பனை கதை என்று. 

இவ்வளவு சிக்கலிலும், இதற்கான சரியான காரணம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தரப்பிலிருந்து தற்போது வரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.

திடீர் மின்சார தடை என்பது அவ்வளவு சாதாரண விடயம் என அநுர அரசு கடந்து விட்டு சென்றமையினால் எவ்வித பதிலும் இதுவரை சரியாக அளிக்கப்படவில்லையா எனவும்  கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த திடீர் மின்சார தடை விவகாரத்தில் பின்வாக்குவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/aY5dDvhoAok?start=470

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்