முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அய்யனார் துணை சீரியலில் 3 நடிகர்கள் புதிய என்ட்ரி… யார் தெரியுமா?

அய்யனார் துணை

அய்யனார் துணை, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்ற 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை போராட்ட கதை.

இதில் நடிக்கும் நடிகர்களுக்கு என்றே அமைக்கப்பட்ட கதையாக அம்சமாக உள்ளது, எல்லா நடிகர்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான கதையில் நிலா சோழனிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் இருக்கிறார்.

ஆனால் சோழனோ கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க மாட்டேன் என கூறி வருத்தப்படுகிறார்.

ஒரு வருடத்தை எட்டிய விஜய்யின் கோட் திரைப்படம்... மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஒரு வருடத்தை எட்டிய விஜய்யின் கோட் திரைப்படம்… மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

நியூ என்ட்ரி

நிலா-சோழன் விவாகரத்து விஷயம் ஒருபக்கம் செல்ல இன்னொரு பக்கம் பாண்டியன் பிரச்சனை தொடங்கிவிட்டது.

அதாவது பாண்டியன் காதலிக்கும் பெண் வானதியின் குடும்பமாக அவரது அம்மா, அப்பா மற்றும் அண்ணனின் என்ட்ரி வருகிறது.

அய்யனார் துணை சீரியலில் 3 நடிகர்கள் புதிய என்ட்ரி... யார் தெரியுமா? | New Entry In Ayyanar Thunai Serial

இன்றைய எபிசோடில் வானதியின் அண்ணா, பாண்டியன் வீட்டிற்கு வந்து சண்டை போட பிரச்சனை நடக்கிறது. பாண்டியன் என் தங்கையை காதலிக்க கூடாது என மிரட்ட சோழன் தனது தம்பிக்கு ஆதரவாக நின்று சண்டை போடுகிறார். 

அய்யனார் துணை சீரியலில் 3 நடிகர்கள் புதிய என்ட்ரி... யார் தெரியுமா? | New Entry In Ayyanar Thunai Serial

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்