முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவின் முடிவு இலங்கையின் அரச இனவாதத்திற்கு நெத்தியடி! ஈழத்தமிழர்களிடையே உள் நுழையும் யூதர்கள்

கடனாவில் புதிய நினைவுத்தூபி ரொரென்ரோ நகரில் அமைக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகத்தின் இதயங்களை திறப்பதற்கான சாவி எது என்பதனையும் அதற்காக விடுதலை வேண்டி பயணிக்கும் ஒரு இனம் எப்படி தனது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் எப்படி உலக அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் தற்போது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

இதேவேளை இந்த நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படுவதற்கான காரணம் அதன் வகுபாவம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கான சர்வதே அங்கீகாரத்தை பெறுவதற்கான வழிகள் என பல விடயங்கள் பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கொலோகோஸ்ற் என்ற யூத நூதனசாலைகள் ஏன் யூதர்கள் வாழும் நாடுகளில் இருக்கிறது? ஏன் யூதர்கள் இது தொடர்பான கட்டாயக்கல்வியாக வைத்திருக்கிறார்கள் என்பதையும் தொடர்புபடுத்தி ஒரு அலசலை முன்வைக்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்