நித்யா மேனன், கதை நன்றாக இருக்கிறதா அது எந்த மொழி என்றாலும் நான் ஒரு கை பார்த்துவிடுவேன் என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டி வருகிறார்.
அண்மையில் நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தலைவன் தலைவி படம் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
இவர் தனது சினிமா பயணம் குறித்து சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த Exclusive பேட்டி இதோ,