முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச எம்.பிக்களுக்கு ஊடகங்கள் முன் பேச தடையா..! வெளியான தகவல்

 அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்சியின் அனுமதி தேவை எனக் கூறி நீதியமைச்சர் நேர்காணலை நிராகரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜயதிஸ்ஸ, “எமது எம்.பி.க்கள் எவருக்கும் தடை இல்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. இருப்பினும், செயல்முறை நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கலாம்

வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது முடிவுகளை தெரிவிப்பதற்காக ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரச எம்.பிக்களுக்கு ஊடகங்கள் முன் பேச தடையா..! வெளியான தகவல் | No Ban On Mps Speaking To Media

“நாங்கள் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறோம். அமைச்சரவை முடிவுகளை தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன், அதேவேளையில் அமைச்சர்கள் தங்களுக்குரிய அமைச்சுக்கள் ஊடாக புதுப்பிப்புகளை வழங்குவார்கள்” என ஜயதிஸ்ஸ விளக்கினார்.

“அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஏதேனும் இருந்தால், அது நேரக் கட்டுப்பாடுகளின் விஷயம், கட்டுப்பாடுகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்