முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு எந்த வகையிலும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகல் உணவு வழங்குவதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (08.10.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மைக்கு புறம்பான தகவல்கள்

தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு இந்த மதிய உணவுக்கான கொடுப்பனவுகள் தாமதமாகி உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தொடர்பில் வெளியான தகவல் | No Plans To Cut Down School Meal   

எனினும், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தொடர்பில் வெளியான தகவல் | No Plans To Cut Down School Meal

மேலும், இந்த பகல் உணவு வழங்கும் நடவடிக்கை உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி பற்றாக்குறை காணப்பட்ட இடங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்