முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலையில் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

காரணம்

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Ol Exam Application Closing Date Extended

இது தொடர்பான மேலதிக விடயங்களை பின்வரும் நேரடி தொலைபேசி எண்கள் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். – 1911, 0112784208, 0112784537, 0112786616

மேலும், தொலைநகல்: 0112784422

பொது தொலைபேசி எண்கள்: 0112786200, 0112786201, 0112786202

மின்னஞ்சல்: [email protected] என்பவற்றின் ஊடாகவும் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் அறிந்து கொள்ளலாம்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்