முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை : வெளியான தகவல்!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயத்தை  பயண முகவர் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர (Nalin Jayasundara) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா (America) மற்றும் பிரித்தானியா (Britain) உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனைகளைப் புதுப்பித்திருந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாப்பயணிகளின் முன்பதிவுகள்

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் முன்பதிவுகள் இரத்துச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை : வெளியான தகவல்! | Tourist Arrivals Reports 2024 Sri Lanka Safety

இந்தநிலையில், நாடு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நளின் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்