முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அச்சுவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜன்
கன்ஸ்ரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு கடந்த (03) காய்ச்சல் ஏற்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை

இந்நிலையில்
தாயார் பனடோல் சிறப் கொடுத்துள்ளார். பின்னர்  நேற்றையதினம் காலை குழந்தை
அழுதுவிட்டு மயக்கமடைந்து.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை | One And Half Year Old Child Died Suddenly Jaffna

குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை
ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

உடற்கூற்று மாதிரிகள் 

இருப்பினும் மரணத்துக்கான காரணம்
கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி
வைக்கப்படவுள்ளது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை | One And Half Year Old Child Died Suddenly Jaffna

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்