முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்(Jaffna) – சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில்  தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் சடலமானது இன்று(18.12.2024) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செட்டி வீதி, மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த அமுதலிங்கம் நிவேதன் என்ற 31 வயதுடையவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (17) இரவு குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் இருந்தபோது இரவு உணவுக்காக அவரது தாயார் இளைஞனை அழைத்துள்ளார்.

இதன்போது அவர் வருவதாக கூறிப்பிட்டு செல்லாமல் இருந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு | One Man Died In Jaffna

நீண்ட நேரமாக அவர் வராத காரணத்தால் அவரது தொலைபேசிக்கு அழைப்பை விடுத்துள்ளார்கள்.இருப்பினும் அவரின் தொலைபேசி செயலிழந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இன்று (18) காணியில் உள்ள மரம் ஒன்றில் தவறான முடிவெடுத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்