முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : ஒருவர் பலி

குருணாகல் (Kurunegala) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பன்சியகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றைய தினம் (22) பன்சியகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மக்குல்பொத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : ஒருவர் பலி | One Person Died In An Accident In Makulpotha Area

மக்குல்பொத்த பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்